Friday, September 28, 2012


இதற்கெல்லாம் நாம் ஒவ்வொருவரும் தான் காரணம்....அது  நமக்கு  தெரியாது ஆனால் நாம் மற்றவர்களை குறை  சொல்லி வாழ்கிறோம்....

ஒரு  முக்கிய  செய்தி

சேலத்தில்  சில நாட்களாக மாலையில் இடியுடன்  நல்ல மழை பெய்து வருகிறது.....

அந்த  நேரத்தில் மழை வரவில்லை என்றால் TRAFFIC POLICE( MORE THEN 5 MEMBERS).... HELMET-காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக CASE,FINE,WARN பண்றாங்க.....

ஆனால் அதே நேரத்தில் மாலையில் மழை பெய்தால் அந்த கடமையை மறந்துவிடுக்கின்றனர்.

உதாரணம்:
                        மழையின் பொழுது ஒரு வண்டியில்(கணவன் மனைவி)....கணவன் இரு கால்களிலும் அடி பட்டு கட்டு போட்டுள்ளார் ,மனைவி வண்டியை ஒட்டினார்  அந்த  மழையில்  ரோடு முழுவதும் நிறைய தண்ணீர்,அந்த  மனைவியால் வண்டியை ஓட்டவும் முடியவில்லை, தாங்கியும் பிடிக்க முடியவில்லை பாவம் அந்த  பெண்மணி  மிகவும் சிரமப்பட்டார் சிறிது நேரம்  கழித்து பொதுமக்கள் உதவி  செய்தனர்.....அந்த நேரத்தில் எந்த  TRAFFIC POLICE-ம்  அந்த  இடத்தில்  இல்லை.....

ஆகையால் யாருக்கும் நம்மேல் அக்கறை இருக்காது , நம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.....

அரசு  நம்மை பாதுகாக்க வேண்டும் என்றால் நாம்  என்ன  செய்ய வேண்டும்???
   




No comments:

Post a Comment