என் மக்களுக்கு எதாவது செய்ய நினைகிறேன். அதற்காக தான் இந்த பகிர்வை தொடங்கியுள்ளேன்.
இந்தியா நம் நாடு------> நம் வீடு , நம் வீதி ,நம் தொகுதி ,நம் மாவட்டம் ,நம் மாநிலம்,நம் நாடு .
சுமார் 800 வருடங்கள் அடிமையாக இருந்த நம் இந்தியாவை சில நல் மனிதர்கள் நமக்கு விடுதலை கொடுத்தனர் .
யார் விட்ட சாபமோ மீண்டும் அடிமையாக உள்ளோம் .....ஆனால் இம்முறை அன்னியவர்களிடம் இல்லை ,அன்மையர்களிடம்.
இந்த முறை 800 வருடங்கள் அல்ல நம்மால் இந்த தலைமுறையில் கணக்கிடமுடியாது.
800 வருடங்களாக நம் செல்வத்தை அன்னியவர்கள் வெளிநாட்ற்கு எடுத்து சென்றனர்.
ஆனால் இப்போது நம் அரசியல் வியாதிகள் 66(1947) வருடங்களில் பல 800 வருடங்களை முறியடித்து பல லட்சம் கோடி செல்வத்தை அன்னிய நாட்டு வங்கியிலும்,அன்னிய நாட்டுகளிலும் முதலீடு செய்கின்றனர்.
சிலர் முதலீடு செய்வதற்கென்றே வெளிநாடு செல்கின்றனர்.
இதற்கெல்லாம் யார் காரணம்?

so ithuku neega enna solution solla porianga:-)
ReplyDeleteஅடிப்படை தான் காரணம். பல சிறிய சிறிய தவறுகள் மன்னிக்கபடுகின்றன, அதனால் பெரிய பெரிய தவறுகள் மறைக்கபடுகின்றன. மறைக்கப்படும் அவையே சில காலதிர்க்கு பிறகு மறுக்கபடுகின்றன.
Delete