Friday, September 28, 2012


இதற்கெல்லாம் நாம் ஒவ்வொருவரும் தான் காரணம்....அது  நமக்கு  தெரியாது ஆனால் நாம் மற்றவர்களை குறை  சொல்லி வாழ்கிறோம்....

ஒரு  முக்கிய  செய்தி

சேலத்தில்  சில நாட்களாக மாலையில் இடியுடன்  நல்ல மழை பெய்து வருகிறது.....

அந்த  நேரத்தில் மழை வரவில்லை என்றால் TRAFFIC POLICE( MORE THEN 5 MEMBERS).... HELMET-காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக CASE,FINE,WARN பண்றாங்க.....

ஆனால் அதே நேரத்தில் மாலையில் மழை பெய்தால் அந்த கடமையை மறந்துவிடுக்கின்றனர்.

உதாரணம்:
                        மழையின் பொழுது ஒரு வண்டியில்(கணவன் மனைவி)....கணவன் இரு கால்களிலும் அடி பட்டு கட்டு போட்டுள்ளார் ,மனைவி வண்டியை ஒட்டினார்  அந்த  மழையில்  ரோடு முழுவதும் நிறைய தண்ணீர்,அந்த  மனைவியால் வண்டியை ஓட்டவும் முடியவில்லை, தாங்கியும் பிடிக்க முடியவில்லை பாவம் அந்த  பெண்மணி  மிகவும் சிரமப்பட்டார் சிறிது நேரம்  கழித்து பொதுமக்கள் உதவி  செய்தனர்.....அந்த நேரத்தில் எந்த  TRAFFIC POLICE-ம்  அந்த  இடத்தில்  இல்லை.....

ஆகையால் யாருக்கும் நம்மேல் அக்கறை இருக்காது , நம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.....

அரசு  நம்மை பாதுகாக்க வேண்டும் என்றால் நாம்  என்ன  செய்ய வேண்டும்???
   




Friday, August 31, 2012

என்  மக்களுக்கு எதாவது  செய்ய  நினைகிறேன். அதற்காக தான் இந்த பகிர்வை தொடங்கியுள்ளேன்.

இந்தியா நம்  நாடு------> நம் வீடு , நம் வீதி ,நம் தொகுதி ,நம் மாவட்டம் ,நம் மாநிலம்,நம் நாடு .

 சுமார் 800 வருடங்கள்  அடிமையாக இருந்த நம் இந்தியாவை சில நல் மனிதர்கள் நமக்கு விடுதலை கொடுத்தனர் .

யார் விட்ட சாபமோ மீண்டும் அடிமையாக உள்ளோம் .....ஆனால்  இம்முறை அன்னியவர்களிடம் இல்லை ,அன்மையர்களிடம்.

இந்த முறை 800 வருடங்கள் அல்ல நம்மால்  இந்த தலைமுறையில் கணக்கிடமுடியாது.

 800 வருடங்களாக நம் செல்வத்தை அன்னியவர்கள் வெளிநாட்ற்கு எடுத்து சென்றனர்.

ஆனால் இப்போது நம் அரசியல் வியாதிகள் 66(1947) வருடங்களில் பல 800 வருடங்களை முறியடித்து பல லட்சம் கோடி செல்வத்தை அன்னிய நாட்டு வங்கியிலும்,அன்னிய நாட்டுகளிலும் முதலீடு செய்கின்றனர்.

 சிலர் முதலீடு செய்வதற்கென்றே வெளிநாடு செல்கின்றனர்.

இதற்கெல்லாம் யார் காரணம்?